குறையிரத்தல்
kuraiyirathal
தன் குறைநீக்க வேண்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்குறைகூறி வேண்டுதல். மாலைக் குரையிரந்து (திவ். இயற். 2, 17). To beg, supplicate, petition for one's wants;
Tamil Lexicon
பின்சென்று கேட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
kuṟai-y-ira-,
v. tr. குறை +.
To beg, supplicate, petition for one's wants;
தன்குறைகூறி வேண்டுதல். மாலைக் குரையிரந்து (திவ். இயற். 2, 17).
DSAL