குறைத்தலை
kuraithalai
தலையற்ற உடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையில்லாத பிணம். குரங்குபட மேதினிகுறைத்தலை பட (கம்பரா. யுத்த. மந்திரப். 61). Headless body, believed to dance ont he battle field;
Tamil Lexicon
kuṟai-t-talai,
n. id. +.
Headless body, believed to dance ont he battle field;
தலையில்லாத பிணம். குரங்குபட மேதினிகுறைத்தலை பட (கம்பரா. யுத்த. மந்திரப். 61).
DSAL