Tamil Dictionary 🔍

குறுக்கிடுதல்

kurukkiduthal


இடையே செல்லுதல் ; பிறர் செயலில் தலையிடுதல்: தடையாக எதிர்ப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுக்கே செல்லுதல். பூனை குறுக்கிட்டது. 1. To pass across, as animals of bad omen; பிறர்காரியத்தில் தலையிடுதல். 2. To interfere in another's affair; தடையாக எதிர்ப்படுதல். மீன்களைக் குறுக்கிட்டு மறித்துப்படுக்கும் வலையையுடைய பரதவர் (சிலப். 6, 142, உரை.) 3. To cross the path of, to intervene;

Tamil Lexicon


kuṟukkiṭu-,
v. intr. id. + இடு-. [M. kuṟukkīṭu.]
1. To pass across, as animals of bad omen;
குறுக்கே செல்லுதல். பூனை குறுக்கிட்டது.

2. To interfere in another's affair;
பிறர்காரியத்தில் தலையிடுதல்.

3. To cross the path of, to intervene;
தடையாக எதிர்ப்படுதல். மீன்களைக் குறுக்கிட்டு மறித்துப்படுக்கும் வலையையுடைய பரதவர் (சிலப். 6, 142, உரை.)

DSAL


குறுக்கிடுதல் - ஒப்புமை - Similar