Tamil Dictionary 🔍

கிறுக்குதல்

kirukkuthal


எழுதுதல் ; கீறித்தள்ளல் ; வரைந்த எழுத்தை அடித்தல் ; தலைச்சுற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதுதல். (பிங்.) 1. To write; உருத்தெரியாமல் எழுதுதல். 2. To scribble, write illegibly; வரைந்த எழுத்தை அடித்தல். (W.)--intr. 3. [M. kiṟukka.] To cancel, score out; தலைசுற்றுதல். 4. To feel giddy, to be delirious, dizzy;

Tamil Lexicon


கிறுக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


kiṟukku-,
5. v. கிறு onom. tr. [T. giruku.]
1. To write;
எழுதுதல். (பிங்.)

2. To scribble, write illegibly;
உருத்தெரியாமல் எழுதுதல்.

3. [M. kiṟukka.] To cancel, score out;
வரைந்த எழுத்தை அடித்தல். (W.)--intr.

4. To feel giddy, to be delirious, dizzy;
தலைசுற்றுதல்.

DSAL


கிறுக்குதல் - ஒப்புமை - Similar