Tamil Dictionary 🔍

குறுக்கல்

kurukkal


குறைத்தல் ; நெடிலைக் குறிலாக்குஞ் செய்யுள் விகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைக்கை. 1. Reduction, contration; நெடிலைக் குறிலாக்குஞ் செய்யும் விகாரம். (நன். 155.) 2. (Gram.) Shorttening a long vowel;

Tamil Lexicon


, ''v. noun. [in gram.]'' Shorten ing, contraction--as of a long letter.

Miron Winslow


kuṟukkal,
n. குறுக்கு-.
1. Reduction, contration;
குறைக்கை.

2. (Gram.) Shorttening a long vowel;
நெடிலைக் குறிலாக்குஞ் செய்யும் விகாரம். (நன். 155.)

DSAL


குறுக்கல் - ஒப்புமை - Similar