Tamil Dictionary 🔍

குமுக்குதல்

kumukkuthal


ஊமைக் காயம்படக் கையாற் குத்தல் ; ஆடை கும்முதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊமைக்காயம்படக் கையாற் குத்தல். 1. [T. gumuku.] To beat with fists, pommel; ஆடை கும்முதல். துணியைச் சற்றுக் குமுக்கு. 2. To wash cloth by wetting and gently pressing it with hands;

Tamil Lexicon


kumukku-,
n. 5. v. tr. Caus. of குமுங்கு-.
1. [T. gumuku.] To beat with fists, pommel;
ஊமைக்காயம்படக் கையாற் குத்தல்.

2. To wash cloth by wetting and gently pressing it with hands;
ஆடை கும்முதல். துணியைச் சற்றுக் குமுக்கு.

DSAL


குமுக்குதல் - ஒப்புமை - Similar