Tamil Dictionary 🔍

குறுகல்

kurukal


அணுகல் ; குறுகிய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருகிய பொருள். (W.) That which is short, dwarfish, stunted;

Tamil Lexicon


அணுகல், குறைதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun. [substantively.]'' A thing that is short dwarfed or stinted, குறுகிய பொருள். 2. Shortening, &c.

Miron Winslow


kuṟukal,
n. id.
That which is short, dwarfish, stunted;
குருகிய பொருள். (W.)

DSAL


குறுகல் - ஒப்புமை - Similar