குறிபிழைத்தல்
kuripilaithal
குறிதவறுதல் ; மழைக்குறி தோன்றியும் மழை பெய்யாது விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழைக்குறிதோன்றியும் மழைபெய்யாது விடுதல். (W.) 2. To fail as signs of rain; இலக்குத்தவறுதல். 1. To miss the mark, as in shooting;
Tamil Lexicon
kuṟi-piḻai-,
v. intr. id. +.
1. To miss the mark, as in shooting;
இலக்குத்தவறுதல்.
2. To fail as signs of rain;
மழைக்குறிதோன்றியும் மழைபெய்யாது விடுதல். (W.)
DSAL