Tamil Dictionary 🔍

கற்பித்தல்

katrpithal


கற்றுக்கொடுத்தல் , அறிவுறுத்தல் ; உண்டாக்குதல் ; கட்டளையிடல் ; விதித்தல் ; ஏற்பாடு செய்தல் ; கற்பனை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதிதாக உண்டாக்குதல். நான்முகன் கற்பிக்க வொருகடவுளோ (தாயு. சுகவா. 3). 1. To create; to construct; to invent, as a term; to compose, as a poem ; போதனைசெய்தல். அருங்கற்பனை கற்பித்து (திருவாச. 21,7). To teach, instruct ; பிரதிஷ்டித்தல். கந்தனைக் கற்பித்தான் (Insc.) To instal, as a deity in a temple;

Tamil Lexicon


, ''v. noun.'' Teaching, in structing, commanding.

Miron Winslow


kaṟpi-
11v. tr. Caus. of கல்-.
To teach, instruct ;
போதனைசெய்தல். அருங்கற்பனை கற்பித்து (திருவாச. 21,7).

kaṟpi-
11 v. tr. krp.
1. To create; to construct; to invent, as a term; to compose, as a poem ;
புதிதாக உண்டாக்குதல். நான்முகன் கற்பிக்க வொருகடவுளோ (தாயு. சுகவா. 3).

2. To direct, command ;
கட்டளையிடுதல். கனையிருள் வாய்வரக் கற்பித்தநீ (தஞ்சைவா. 193).

3. To prescribe, ordain ;
விதித்தல்.

4. To arrange ;
ஏற்பாடுசெய்தல். அருந்துமிடங் கற்பித்தானே (பாரத. அருச்சுனன்றீர்.23).

5. Imagine, build castle in the air ;
மனோபாவனைசெய்தல்.

kaṟpi-
11 v. tr. kalp.
To instal, as a deity in a temple;
பிரதிஷ்டித்தல். கந்தனைக் கற்பித்தான் (Insc.)

DSAL


கற்பித்தல் - ஒப்புமை - Similar