Tamil Dictionary 🔍

அடிபிழைத்தல்

atipilaithal


நெறிதவறி நடத்தல் ; பெரியவர்களுககுத் தவறு செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெறிதவறி நடத்தல். வேந்தன் அடிபிழைத்தாரை யொறுக்குந்தண்டத்து (மணி. 19, 42). To act unlawfully, illegally;

Tamil Lexicon


aṭi-piḻai-
v. intr. id.+.
To act unlawfully, illegally;
நெறிதவறி நடத்தல். வேந்தன் அடிபிழைத்தாரை யொறுக்குந்தண்டத்து (மணி. 19, 42).

DSAL


அடிபிழைத்தல் - ஒப்புமை - Similar