குழிபறித்தல்
kuliparithal
குழிதோண்டுதல் ; சூழ்ச்சிசெய்து பிறர்க்குத் தீங்கு செய்ய முயலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழிதோண்டுதல். குழிபறித்தரக்கரோடு மல்லரை யிருத்தி (பாரத. கிருட். 179). 1. To dig a pit; சதியாலோசனை செய்து பிறக்குத் தீங்குசெய்ய முயலுதல். 2. To try to ruin, undermine;
Tamil Lexicon
kuḻi-paṟi-,
v. intr. id. +.
1. To dig a pit;
குழிதோண்டுதல். குழிபறித்தரக்கரோடு மல்லரை யிருத்தி (பாரத. கிருட். 179).
2. To try to ruin, undermine;
சதியாலோசனை செய்து பிறக்குத் தீங்குசெய்ய முயலுதல்.
DSAL