பிழைத்தல்
pilaithal
குற்றஞ்செய்தல் ; பலியாதுபோதல் ; சாதல் ; தவறிப்போதல் ; உய்தல் ; கேட்டினின்று தப்புதல் ; உயிர்வாழ்தல் ; வாழ்க்கை நடத்துதல் ; நீங்குதல் ; இலக்குத் தவறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உய்தல். உறைத லிந்தத் தரணியெல்லாங்கண்டு பிழைத்திடத்தான் (சிவரக. சிவதன்மா. 30). 5. To be emancipated from sins and births; to obtain salvation; ஆபத்தினின்று தப்புதல். பிழைத்தொரீஇக்கூற்றங் குதித்துய்ந்தார் (நாலடி, 6). 6. To escape, as from an evil or a danger; உயிர்வாழ்தல். நின்பின்னே தொடர்ந்தேன் பிழையேன் (பிரபோத. 30, 19). 7. To live; சீவனம் பண்ணுதல். --tr. 8. To get on in life, subsist; இலக்குத்தவறுதல். யானைபிழைத்த வேல் (குறள், 772). 2. To miss, as an arrow; தவறிப்போதல். பிழைத்த பிடியைக் காணாது (தேவா. 1026, 4). 4. To be missing, as a child; to be lost, as an article; மரித்தல். பிழையுயி ரோம்புமின் (சிலப். 30, 195). 3. To die; பலியாதுபோதல். பிழையா விளையு ணாடாயிற்று (சிலப். உரைபெறு. 3). 2. To fail; குற்றஞ்செய்தல். அன்பிழைத்த மனத்தரசர்க்குநீ யென்பிழைத்தனை (கம்பரா. நகர்நீ. 13). 1. To do wrong; நீங்குதல். பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ (கம்பரா. நாட்.10). 1. To stop, cease;
Tamil Lexicon
piḷai-
11 v. cf. pīd. [M. piḷeka.] intr.
1. To do wrong;
குற்றஞ்செய்தல். அன்பிழைத்த மனத்தரசர்க்குநீ யென்பிழைத்தனை (கம்பரா. நகர்நீ. 13).
2. To fail;
பலியாதுபோதல். பிழையா விளையு ணாடாயிற்று (சிலப். உரைபெறு. 3).
3. To die;
மரித்தல். பிழையுயி ரோம்புமின் (சிலப். 30, 195).
4. To be missing, as a child; to be lost, as an article;
தவறிப்போதல். பிழைத்த பிடியைக் காணாது (தேவா. 1026, 4).
5. To be emancipated from sins and births; to obtain salvation;
உய்தல். உறைத லிந்தத் தரணியெல்லாங்கண்டு பிழைத்திடத்தான் (சிவரக. சிவதன்மா. 30).
6. To escape, as from an evil or a danger;
ஆபத்தினின்று தப்புதல். பிழைத்தொரீஇக்கூற்றங் குதித்துய்ந்தார் (நாலடி, 6).
7. To live;
உயிர்வாழ்தல். நின்பின்னே தொடர்ந்தேன் பிழையேன் (பிரபோத. 30, 19).
8. To get on in life, subsist;
சீவனம் பண்ணுதல். --tr.
1. To stop, cease;
நீங்குதல். பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ (கம்பரா. நாட்.10).
2. To miss, as an arrow;
இலக்குத்தவறுதல். யானைபிழைத்த வேல் (குறள், 772).
DSAL