குறளி
kurali
குறியவள் ; குறளிப்பிசாசு ; குறளிவித்தை ; கற்பழிந்தவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See குறளி வித்தை. . 2. See குறாளிப்பிசாசு. வாயிலிடிக்குது குறளி யம்மே (குற்றா. குற. 71). கற்பழிந்தவள். (சூடா.) 4. Unchaste woman; குறியவள். ஒருதொழில் செய்யுங் குறளி வந்து (சீவக. 1653. உரை.) 1. Dwarfish woman; குறும்பன். Loc. Mischievous person;
Tamil Lexicon
ஒருபிசாசு, வசவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A dwarfish woman. 2. A short, wicked shrew. 3. A kind of devil. 4. ''(Rott.)'' A prostitute.
Miron Winslow
kuṟaḷi,
n. id.
1. Dwarfish woman;
குறியவள். ஒருதொழில் செய்யுங் குறளி வந்து (சீவக. 1653. உரை.)
2. See குறாளிப்பிசாசு. வாயிலிடிக்குது குறளி யம்மே (குற்றா. குற. 71).
.
3. See குறளி வித்தை.
.
4. Unchaste woman;
கற்பழிந்தவள். (சூடா.)
kuṟali
n. குறள்.
Mischievous person;
குறும்பன். Loc.
DSAL