Tamil Dictionary 🔍

குளி

kuli


குளித்தல் ; முத்துக்குளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஸ்நானம். இது எத்தனைகுளிக்கு நிற்கும் (ஈடு, 4, 5, 1). 1. Bath, ablution; முத்துக்குளி. 2. Diving, as for pearls or chanks;

Tamil Lexicon


VI. v. i. wash the body, bathe, plunge into water, நீராடு; 2. dive for pearls; 3. pierce as an arrow; 4. hide oneself; 5. be defeated. குளி, v. n. diving for pearls etc; 2. bath, ஸ்நானம். குளிகுளிக்க, to be delivered of a child. குளிசங்கு, conch got by diving. குளிசீலை, a forelap to cover the privities while bathing; waist-cloth. குளிதோஷம், malignant influence on a babe caused by a woman looking at a child with empty stomach on her bath after menstruation.

J.P. Fabricius Dictionary


6. kuLi= குளி bathe (wash oneself including head)

David W. McAlpin


, [kuḷi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To bathe, exclusive of the head; to wash, to bathe, நீராட. 2. To dive for pearls, &c., முத்துசங்குமுதலியனகுளிக்க. 3. ''(fig.)'' To set, descend below the horizon--as the sun, அஸ்தமிக்க. 4. ''(fig.)'' To plunge or bathe, to be daubed or covered with, மூழ்க. 5. ''(Rott.)'' To hide, to be hid, மறைய. முக்காலுங்காகமுழுகிக்குளித்தாலும் வெள்ளைக்கொக்கா குமோ? Will a crow by bathing three times become a white crane? அவன்பால்தயிரிலேகுளித்துக்கொண்டிருந்தவன்.... ''[prov.]'' He was brought up to eat (bathe in) milk and curds.

Miron Winslow


kuḷi,
n. குளி-. [M. kuḷi.]
1. Bath, ablution;
ஸ்நானம். இது எத்தனைகுளிக்கு நிற்கும் (ஈடு, 4, 5, 1).

2. Diving, as for pearls or chanks;
முத்துக்குளி.

DSAL


குளி - ஒப்புமை - Similar