Tamil Dictionary 🔍

குறள்

kural


குறுமை ; ஈரடி உயரமுள்ள குள்ளன் ; பூதம் ; சிறுமை ; இருசீரடி ; குறள்வெண்பா ; திருக்குறள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூதம். (பிங்.) 3. Imp, goblin;c சிறுமை. வரகின் குறளவிழ்ச் சொன்றி (பெரும்பாண். 193). 4. Smallness; . 5. See குறளடி. (இலக். வி. 720.) . 6. See குறள் வெண்பா. (இலக். வி. 720.) . 7. See திருக்குறள். உலகங் கொள்ள மொழிந்தார் குறள் (வள்ளுவமா. 33). குறுமை. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944, 1) 1. Shortness, dwarfishness; ஈரடி உயரமுள்ள குள்ளன். தேரை நடப்பனபோற் குறள் (சீவக. 631). 2. Dwarf, about 2 ft. high. dist. fr. cintu;

Tamil Lexicon


s. shortness, குறுமை; 2. an evil spirit, goblin, an imp, பூதம்; 3. a distich or couplet, குறள்வெண்பா; 4. the poem of திருவள்ளுவர் in குறள் metre. குறளன் (fem. குறளி) a short man, a dwarf. குறளி, a short, wicked shrew; 2. a dwarf demon. குறளிவித்தை, legerdemain, juggler's tricks.

J.P. Fabricius Dictionary


, [kuṟḷ] ''s.'' Shortness, conciseness, abridg ment, சிறுமை. 2. An imp or goblin, பூதம். (நிக.) 3. A metrical line of two feet. இருசீரடி. 4. A distish, or couplet of short lines, the first of four, and the second of three feet of இயற்சீர் and வெண்சீர், குறள்வெண்பா. 5. A ce lebrated poetical work by திருவள்ளுவர், in three parts; viz.: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். 6. Shortness in stature, dwar fishness குள்ளம்; [''ex'' குறு.]

Miron Winslow


kuṟaḷ,
n. குறு-மை. [M. kuṟaḷ.]
1. Shortness, dwarfishness;
குறுமை. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944, 1)

2. Dwarf, about 2 ft. high. dist. fr. cintu;
ஈரடி உயரமுள்ள குள்ளன். தேரை நடப்பனபோற் குறள் (சீவக. 631).

3. Imp, goblin;c
பூதம். (பிங்.)

4. Smallness;
சிறுமை. வரகின் குறளவிழ்ச் சொன்றி (பெரும்பாண். 193).

5. See குறளடி. (இலக். வி. 720.)
.

6. See குறள் வெண்பா. (இலக். வி. 720.)
.

7. See திருக்குறள். உலகங் கொள்ள மொழிந்தார் குறள் (வள்ளுவமா. 33).
.

DSAL


குறள் - ஒப்புமை - Similar