Tamil Dictionary 🔍

மகுளி

makuli


ஓசை ; எட்பயிர் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓசை உருடுடி மகுளியிற் பொருடெரிந் திசைக்கும் கடுங்குரற் குடிஞைய (அகநா. 19). 1.Sound, noise; எட்பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய். மகுளி பாயாது (மலைபடு. 103). 2. Redness, a disease affecting sesame and other plants;

Tamil Lexicon


makuḷi
n.
1.Sound, noise;
ஓசை உருடுடி மகுளியிற் பொருடெரிந் திசைக்கும் கடுங்குரற் குடிஞைய (அகநா. 19).

2. Redness, a disease affecting sesame and other plants;
எட்பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய். மகுளி பாயாது (மலைபடு. 103).

DSAL


மகுளி - ஒப்புமை - Similar