குறவி
kuravi
குறத்தி ; குறச்சாதிப் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறச்சாதிப்பெண். குறவிதோண் மணந்த செல்வக் குமரவேள் (தேவா. 758, 3). A woman of kuṟava caste;
Tamil Lexicon
kuṟavi,
n. id. [K. koṟavanjji.]
A woman of kuṟava caste;
குறச்சாதிப்பெண். குறவிதோண் மணந்த செல்வக் குமரவேள் (தேவா. 758, 3).
DSAL