Tamil Dictionary 🔍

குறி

kuri


அடையாளம் ; இலக்கு ; குறியிடம் ; நினைத்த இடம் ; நோக்கம் ; குறிப்பு ; மதக்கொள்கை ; முன்ன்றிந்து கூறும் நிமித்தம் ; சபை ; முறை ; காலம் ; ஒழுக்கம் ; ஆண்பெண் குறி ; அடி ; இலக்கணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபை. மத்யஸ்தரைக்கொண்டு குறிகூட்டி (சோழவமி. 55). 9. Assembly, village council; தடவை. ஒருகுறி கேட்போன் (நன். 42). 10. Turn, occasion; இக்குறி, காலம். (W.) 11. Time, days, season, as in now-a-days; ஒழுக்கம். குறிகெட்டவன். (W.) 12. Character, principle for conduct; அளவு. ஸர்வேஸ்வரனுக்கும் கைக்குறி யாப்பை வாங்குவது இங்கேயிறே (ஈடு, 1, 4, 6). Measure; குறியிடம். (தொல். பொ.130.) 3. (Akap.) Secret appointment by lovers, tryst; உத்தேசித்த இடம். சென்று மீளாக்குறி (கம்பரா. கடிமண. 49). 4. Goal, destination; நோக்கம். 5. Motive, intention; குறிப்பு. 6. Suggestion, hint, insinuation; மதக்கொள்கை. குறிபாவுங் கொளுவினார் (பெரியபு. திருநா. 38). 7. Doctrine; முன்னறிந்தகூறும் நிமித்தம். குறியிறைப் புதல்வரோடு (குறுந். 394). 8. Omen, presage, prognostic; ஆண்குறி அல்லது பெண்குறி. 13. Generative organ; அடி. (J.) 14. Stripes, lashes; இலக்கணம். குறியறிந்தோரே (தொல். பொ. 47). 15. Definition, accurate description; அடையாளம். (பிங்.) 1. Mark, sign, stamp, emblem, token, symbol, indication, designation; இலக்கு. கூரிய குணத்தார் குறிநின்றவன் (தேவா. 356, 3). 2. Aim, mark to shoot at;

Tamil Lexicon


s. sign, அடையாளம்; 2. a mark to shoot at, an aim, இலக்கு; 3. a prog- nostic, omen, சகுனம்; 4. character, personal qualities, குணம்; 5. the sexual emblems, ஆண்பெண்குறி; 6. doctrine மதக்கொள்கை; 7. stripes, lashes, அடி. குறிகாரன், one skilled in aiming a good marksman. குறிகேட்க, to consult a fortune-teller. குறிகெட்டவன், an unprincipled man. குறிக்கட்டு, a knot attached to a money bag. குறிக்கொள்ள, to set one's heart on a pursuit and centre attention on it. குறிக்கோள், concentration, comprehension; strenuous perseverance in any pursuit; an ideal; wisdom, sagacity. குறிசொல்லுகிறவன், குறிகாரன், a fortune-teller. குறிதப்ப, to miss the aim, to fail. குறிதப்பாமல் போட்டான், he shot at a mark without missing it. குறிபார்க்க, to prognosticate; to aim. குறிபோட, to mark clothes etc. குறிப்பட்டவன், குறிமனுஷன், a principal man, an important personage. குறியுள்ளவன், குறிமான், an honest man. குறிவைக்க, to put a mark. நற்குறி, a good sign or omen. துர்க்குறி, a bad sign or omen. முகக்குறி, features the expression of the countenance.

J.P. Fabricius Dictionary


6. kuri= குறி mark, indicate, denote, point to

David W. McAlpin


, [kuṟi] ''s.'' Mark, sign, stamp, symbol, to ken, emblem, indication, அடையாளம். 2. Idea, notion, intention, suggestion, hint, insinuation, குறிப்பு. 3. Omen, presage, prognostic, forerunner, சகுனம். 4. Personal qualities, character, குணம். 5. A time, a turn--as in ஒருகுறி, once, தரம். 6. Time, days, season--as in இக்குறி, now-a-days, காலம். 7. ''[in gram.]'' A word, a term; appel lation, designation--as in இடுகுறி, காரணக் குறி. 8. Assertion of a speculative truth --as matter of fact, in constradistinction to செய்கை, a practical precept, இவைஇன்ன னவெனமனத்தாற்றெளிந்துரைப்பது. 9. The sexu al emblems, ஆண்பெண்குறி. 1. Mark to shoot at, இலக்கு. 11. ''[in gram.]'' A short letter. (See குறில்.) 12. ''[prov.]'' Stripes, lashes, அடி.

Miron Winslow


kuṟi,
n. குறி-.
1. Mark, sign, stamp, emblem, token, symbol, indication, designation;
அடையாளம். (பிங்.)

2. Aim, mark to shoot at;
இலக்கு. கூரிய குணத்தார் குறிநின்றவன் (தேவா. 356, 3).

3. (Akap.) Secret appointment by lovers, tryst;
குறியிடம். (தொல். பொ.130.)

4. Goal, destination;
உத்தேசித்த இடம். சென்று மீளாக்குறி (கம்பரா. கடிமண. 49).

5. Motive, intention;
நோக்கம்.

6. Suggestion, hint, insinuation;
குறிப்பு.

7. Doctrine;
மதக்கொள்கை. குறிபாவுங் கொளுவினார் (பெரியபு. திருநா. 38).

8. Omen, presage, prognostic;
முன்னறிந்தகூறும் நிமித்தம். குறியிறைப் புதல்வரோடு (குறுந். 394).

9. Assembly, village council;
சபை. மத்யஸ்தரைக்கொண்டு குறிகூட்டி (சோழவமி. 55).

10. Turn, occasion;
தடவை. ஒருகுறி கேட்போன் (நன். 42).

11. Time, days, season, as in now-a-days;
இக்குறி, காலம். (W.)

12. Character, principle for conduct;
ஒழுக்கம். குறிகெட்டவன். (W.)

13. Generative organ;
ஆண்குறி அல்லது பெண்குறி.

14. Stripes, lashes;
அடி. (J.)

15. Definition, accurate description;
இலக்கணம். குறியறிந்தோரே (தொல். பொ. 47).

kuṟi
n.குறி-.
Measure;
அளவு. ஸர்வேஸ்வரனுக்கும் கைக்குறி யாப்பை வாங்குவது இங்கேயிறே (ஈடு, 1, 4, 6).

DSAL


குறி - ஒப்புமை - Similar