Tamil Dictionary 🔍

குறளை

kuralai


கோள் சொல்லுதல் ; வறுமை ; நிந்தனை ; குள்ளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குள்ளம். (w.) 4. EDwarfishness; நிந்தனை. (J.) 3. Sarcastic expressions, censure, reproach; வறுமை. குறலையு ணட்பலவு தோன்றும் (திருகடு. 37). 2. Poverty, adversity; கோட்சொல். பொய்யே குறாளை கடுஞ்சொல் பயனில்சொல்லென (மணி. 30, 68). 1. [M. kuṟaḷa.] Calumny, aspersion, backbiting;

Tamil Lexicon


s. contumely; slander, கோள்; 2. poverty, adversity; 3. dwarfishness. குறளைச்சொல், --ப்பேச்சு, slanderous words.

J.P. Fabricius Dictionary


, [kuṟḷai] ''s.'' Dwarfishness, குள்ளம். 2. Tale-bearing, divulging secrets; asperson, backbiting, slander, கோள். 3. ''[prov.]'' Sarcastic expressions, slanderous accusa tions, நிந்தனை; [''ex'' குறு.]

Miron Winslow


kuṟaḷai,
n. குறு-மை.
1. [M. kuṟaḷa.] Calumny, aspersion, backbiting;
கோட்சொல். பொய்யே குறாளை கடுஞ்சொல் பயனில்சொல்லென (மணி. 30, 68).

2. Poverty, adversity;
வறுமை. குறலையு ணட்பலவு தோன்றும் (திருகடு. 37).

3. Sarcastic expressions, censure, reproach;
நிந்தனை. (J.)

4. EDwarfishness;
குள்ளம். (w.)

DSAL


குறளை - ஒப்புமை - Similar