Tamil Dictionary 🔍

கவுளி

kavuli


பல்லி ; வெற்றிலைக் கட்டு ; ஒருவிதத்தெங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லி. இடத்தெழுந்த கவுளி நன்று (குமர. பிர. மீனாட். குற. 11). Lizard; . See கவளி, 2. தெங்குவகை. (சங். அக.) A kind of cocoa-palm;

Tamil Lexicon


kavuḷi
n.
See கவளி, 2.
.

kavuḷi
n. perh. gōdhi. [T. M. gauḷi, K. gavuḷi]
Lizard;
பல்லி. இடத்தெழுந்த கவுளி நன்று (குமர. பிர. மீனாட். குற. 11).

kavuḷi
n. cf. கௌளிபாத்திரம்.
A kind of cocoa-palm;
தெங்குவகை. (சங். அக.)

DSAL


கவுளி - ஒப்புமை - Similar