குளவி
kulavi
கொட்டும் இயல்புள்ள வண்டு ; காட்டு மல்லிகை ; மலைமல்லிகை ; பச்சிலைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டு வகை. 2. Carpenter bee, Xylocopa tenisocapa; காட்டுமல்லிகை. கரந்தை குளவி கடிகமழ் கலிமா (குறிஞ்சிப். 76). 3. Wild jasmine. See மலைமல்லிகை. கூதளங்கவினிய குளவி (புறநா. 168, 12). 4. Indian cork. See பச்சிலைமரம். (L.) 5 Mysore gamboge. See கொட்டுமியல்புள்ள ஈ வகை. சுற்றுங்கருங்குளவிச் சூரைத்துறு (தனிப்பா. i, 107, 44). 1. Wasp, clay-building fly, Sphegidae;
Tamil Lexicon
s. wasp, hornet; 2. a bee; 3. the Indian cork; 4. wild jasmine, காட்டுமல்லிகை. குளவி என்னைக் கொட்டிற்று, a wasp stung me. குளவிக்கூடு, a wasp's nest. குளவிமண், the mud of which the wasp makes its nest. கருங்குளவி, a blackish wasp. செங்குளவி, a red wasp.
J.P. Fabricius Dictionary
, [kuḷvi] ''s.'' A kind of hornet or wasp, வேட்டுவன். 2. The மலைப்பச்சை tree. 3. ''(Rott.)'' A shrub, the காட்டுமல்லிகை. குளவிபுழுவைத்தன்னிறமாக்குகிறதுபோல. As the wasp changes the grub, or worm, to its own likeness. குளவிக்கூட்டிலேகல்லுவிட்டெறிகிறதா. Would one stone a hornet's nest?
Miron Winslow
kuḷavi,
n. perh. கொள்-. [K. koḷavi, M.kuḷavi.]
1. Wasp, clay-building fly, Sphegidae;
கொட்டுமியல்புள்ள ஈ வகை. சுற்றுங்கருங்குளவிச் சூரைத்துறு (தனிப்பா. i, 107, 44).
2. Carpenter bee, Xylocopa tenisocapa;
வண்டு வகை.
3. Wild jasmine. See
காட்டுமல்லிகை. கரந்தை குளவி கடிகமழ் கலிமா (குறிஞ்சிப். 76).
4. Indian cork. See
மலைமல்லிகை. கூதளங்கவினிய குளவி (புறநா. 168, 12).
5 Mysore gamboge. See
பச்சிலைமரம். (L.)
DSAL