குருசேவை
kurusaevai
ஆசாரியனை வழிபடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆத்தம், அங்கம், . தானம் சற்பாவம், ஆசாரியனை வழிபடுகை. அதிகாரிசெயுங் குருசேவையினை (வேதா. சூ.11). Service to a guru, of four kinds, viz.,
Tamil Lexicon
, ''s.'' Civilities, duties, wor ship, &c., paid to a guru, குருஉபசரணை.
Miron Winslow
kuru-cēvai,
n. id. +.
Service to a guru, of four kinds, viz.,
ஆத்தம், அங்கம், . தானம் சற்பாவம், ஆசாரியனை வழிபடுகை. அதிகாரிசெயுங் குருசேவையினை (வேதா. சூ.11).
DSAL