Tamil Dictionary 🔍

குரவை

kuravai


மகளிர் கைகோத்தாடுங் கூத்து ; மகிழ்ச்சி ஒலி ; கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் விசேடகாலங்களில் நாவாற் குழறி இடும் மகிழ்ச்சியொலி. 2. cf. குலவை. [M. kurava.] Chorus of shrill sound made by women by wagging the tongue, uttered on festive occasions; முல்லை அல்லது குறிஞ்சி நிலமகளிர் தம்ழட் கைகோத்தாடும் கூத்துவகை. ஆய்ச்சியாகுரவை, குன்றக்குரவை. சிலப்.) 1. Dance in a circle prevalent among the women of sylvan or hill tracts; கடல். பவத்தனிப் பரவைக் குரவையை . . . கடப்பரிதால் (வைராக். தீப.18). 3. Sea;

Tamil Lexicon


குலவை, s. a dance, கூத்து; 2. a noisy sport; 3. a loud cry, ஒலி; 4. sea, கடல். குரவைக்கூத்து, a dance of females. குரவையிட, to make a loud cry, to bawl.

J.P. Fabricius Dictionary


கடல், கூத்து, கைகோத்தாடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuravai] ''s.'' A dance, கூத்து. (சது.) 2. A rural, noisy sport, accopanied with dancing hand in hand--especially among females of the ploughman's caste ''(vulgarly'' குலவை), கைகோத்தாடல். 3. A harsh sound; a loud cry, ஒலி. Wils. p. 232. KURAVA. 4. Sea, கடல்.

Miron Winslow


kuravai,
n. perh. ku-rava.
1. Dance in a circle prevalent among the women of sylvan or hill tracts;
முல்லை அல்லது குறிஞ்சி நிலமகளிர் தம்ழட் கைகோத்தாடும் கூத்துவகை. ஆய்ச்சியாகுரவை, குன்றக்குரவை. சிலப்.)

2. cf. குலவை. [M. kurava.] Chorus of shrill sound made by women by wagging the tongue, uttered on festive occasions;
மகளிர் விசேடகாலங்களில் நாவாற் குழறி இடும் மகிழ்ச்சியொலி.

3. Sea;
கடல். பவத்தனிப் பரவைக் குரவையை . . . கடப்பரிதால் (வைராக். தீப.18).

DSAL


குரவை - ஒப்புமை - Similar