கருவை
karuvai
வரகு வைக்கோல் ; ஒரு சிவதலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரகுவைக்கோல். கருவை வேய்ந்த கவின் குடிச் சீறூர் (பெரும்பாண். 191). Millet straw; ஒரு சிவதலம். திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி. A šiva temple in Tinnevelly District;
Tamil Lexicon
, [kruvai] ''s.'' A town so called, ஓரூர். 2. ''(p.)'' Straw of வரகு grain, வரகுவைக்கோல். (சது.)
Miron Winslow
karuvai
n. id.+வை.
Millet straw;
வரகுவைக்கோல். கருவை வேய்ந்த கவின் குடிச் சீறூர் (பெரும்பாண். 191).
karuvai
n. கரிவலம்வந்தநல்லூர்.
A šiva temple in Tinnevelly District;
ஒரு சிவதலம். திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி.
DSAL