Tamil Dictionary 🔍

குருவி

kuruvi


ஒரு சிறுபறவை ; மூலநாள் ; குன்றிமணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவைவகை. குருவிசேர் வரை (சீவக. 2237). 1. [M. kuruvi.] Small bird; குருகு. மூலநாள். (அக. நி.) 2. cf. The 19th nakṣatra; குன்றி. (மலை.) 3. Crab's eye. See

Tamil Lexicon


s. a small bird, சிறுபறவை; 2. the 19th lunar asterism, மூலநாள்; 3. crab's eye, குன்றிமணி. குருவியெச்சம், bird's dung. குருவிவேட்டை, fowling, bird-catching. குருவிக்குடல், frequent craving for food due to eating too little at a time. குருவித்தலை, small head; 2. the inner mound of a fortification, serving as a protection for the bowmen.

J.P. Fabricius Dictionary


, [kuruvi] ''s.'' A small bird, சிறுபறவை. 2. The nineteenth lunar mansion, மூலநாள். See மூலம். குருவிக்கூட்டைக்கூட்டைக்கோலாலேகலைக்கலாமா. Is it right to destroy a nest with a stick; i.e. to ruin a family? குருவிக்குத்தக்கராமேசுரம். A Ramisseram suitable to a small bird; i. e. the poor do not need great houses, &.c. ஒருகுருவியுமறியாமல். Not a bird (soul) know ing; i. e. with the utmost secrecy. அங்கேஒருகுருவியுமில்லை. There is not a soul there.

Miron Winslow


kuruvi,
n. perh. குறு-மை.
1. [M. kuruvi.] Small bird;
பறவைவகை. குருவிசேர் வரை (சீவக. 2237).

2. cf. The 19th nakṣatra;
குருகு. மூலநாள். (அக. நி.)

3. Crab's eye. See
குன்றி. (மலை.)

DSAL


குருவி - ஒப்புமை - Similar