Tamil Dictionary 🔍

குருபூசை

kurupoosai


சமாதியடைந்த குருவின் (பெரியாரின்) வருட நட்சத்திரந்தோறும் மடங்களில் மகேசுவர பூசையுடன் அக் குருவிற்குச் செய்யும் ஆராதனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமாதியடைந்த குருவின் வருஷத்திருநக்ஷத்திரந்தோறும் சைவமடங்களில் மகேசுரபூசையுடன் அக்குருவிற்குச்செய்யும் ஆராதனை. Annual worship of a deceased guru on the day of his death, often accompanied with the feeding of devotees, chiefly in šaiva mutts;

Tamil Lexicon


, ''s.'' Pujah or worship, offered to a guru, by an advanced disciple com petent to do it, குருவுக்குச்செய்யுமாராதனை. 2. Food, &c., given to Brahmans, religious mendicants, &c., by the disciples of a deceased guru, in rememberence of him as deifled, இறந்துபோனகுருவைக்குறித்துச்செய் யும்பூசை.

Miron Winslow


kuru-pūcai,
n. id. +.
Annual worship of a deceased guru on the day of his death, often accompanied with the feeding of devotees, chiefly in šaiva mutts;
சமாதியடைந்த குருவின் வருஷத்திருநக்ஷத்திரந்தோறும் சைவமடங்களில் மகேசுரபூசையுடன் அக்குருவிற்குச்செய்யும் ஆராதனை.

DSAL


குருபூசை - ஒப்புமை - Similar