குறுவை
kuruvai
ஒருகுறுகியகால நெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைகாசியில் விதைத்து இரண்டுமாதத்தில் அறுவடையாகும் கறுப்புநெல்வகை. 1. A dark species of paddy sown in Vaikāci and reaped in two months; மூன்றுமாதத்திற் பயிறாகும் ஒருவகை செந்நெல். 2. An inferior reddish paddy, maturing in three months;
Tamil Lexicon
kuṟuvai,
n. [M. kuṟuva.] Loc.
1. A dark species of paddy sown in Vaikāci and reaped in two months;
வைகாசியில் விதைத்து இரண்டுமாதத்தில் அறுவடையாகும் கறுப்புநெல்வகை.
2. An inferior reddish paddy, maturing in three months;
மூன்றுமாதத்திற் பயிறாகும் ஒருவகை செந்நெல்.
DSAL