குரவு
kuravu
குராமரம் ; குருத்தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குரா. குரவுவார் குழன்மடவாள் (திருவாச. 5, 17). நறுமணம். (யாழ். அக.) Fragrance; ஆசிரியத்தன்மை. அருந்தமிழ்க் குரவுபூண்ட (காஞ்சிப்பு. கடாவுள்வா. 9). Office of a guru;
Tamil Lexicon
, [kurvu] ''s.'' A shrub, usually found in bar ren lands, ஓர்செடி. Webera corymbosa, ''Willd. L.'' 2. Perfume, a gratifying odor, நறுமணம்.
Miron Winslow
kuravu,
n. kurA cf. kurava.
See குரா. குரவுவார் குழன்மடவாள் (திருவாச. 5, 17).
.
kuravu,
n. guru.
Office of a guru;
ஆசிரியத்தன்மை. அருந்தமிழ்க் குரவுபூண்ட (காஞ்சிப்பு. கடாவுள்வா. 9).
kuravu
n.
Fragrance;
நறுமணம். (யாழ். அக.)
DSAL