முரவு
muravu
முரிவு ; பறைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முரிவு. முரவுவாய்க் குழிசி (பெரும்பாண். 99). Break; broken condition, as of the mouth of a pot; . See முரவம், 1. முரவுந்தூம்பு முழங்குபு துவைப்ப (பெருங்.மகத.25, 16).
Tamil Lexicon
muravu
n. முரி1-.
Break; broken condition, as of the mouth of a pot;
முரிவு. முரவுவாய்க் குழிசி (பெரும்பாண். 99).
muravu
n.
See முரவம், 1. முரவுந்தூம்பு முழங்குபு துவைப்ப (பெருங்.மகத.25, 16).
.
DSAL