குரு
kuru
அம்மை முதலிய கொப்புளங் காணும் நோய் ; புண் ; வேர்க்குரு ; புளகம் ; கொட்டை ; ஒளி ; முத்துக்குற்றங்களுள் ஒன்று ; துரிசு ; உலோகங்களைப் பேதிக்குஞ் சிந்தூரம் முதலியவை ; இரசம் ; ஞானாசாரியன் ; ஆசிரியன் ; புரோகிதன் ; தகப்பன் ; அரசன் ; வியாழன் ; பூசநாள் ; பாரம் ; பருமன் ; பெருமை ; நெடில் ; நெடிலும் நெடிலொற்றும் குறிலொற்றுமாகிய அசைகள் ; இரன்டு மாத்திரையின் அளவு ; எட்டு அட்சர காலங்கொண்ட தாள அங்கவகை ; குருவருடம் ; ஒரு தேசம் ; குருகுலத் தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துரிசு. (மூ. அ.) 3. Blue vitriol; முத்துக்குற்றதங்களிலொன்று. குருவும் சுப்பிரமும் உட்பட முத்து (S.I.I. ii, 81). 2. A flaw in pearls; இரசம். (W.) 5. Mercury; பலண்டுறுகம். (W.) 6. A mineral poison; ஞானாசாரியன். பீதகவாடைப் ரி£னார் பிரமகுருவாகி வந்து (திவ். பெரியாழ். 5, 2, 8). 1. Spiritual preceptor; உபாத்தியாயன். (சூடா.) 2. Teacher; புரோகிதன். குருவின் வாசகங் கொண்டு கொற்றவன் (கமபரா. கையடை. 16). 3. Family priest; தகப்பன். குருமொழி சிரத்திற் றாங்கினான் (காஞ்சிப்பு. இரேணு. 11). 3. Father; அரசன். (பிங்.) 5. King; [தேவகுரு.] வியாழன். (திவா.) 6. The planet Jupiter, as the priest of the gods; பூசநாள். (விதாந. பஞ்சாங்க. 18.) 7. The 8th nakṣatra; கனம். பசுமட் குரூஉத்திரள் போல (புறநா. 32). 8. Heaviness, weight; பருமன். (W.) 9. Largeness; உலோகங்களைப்பேதிக்கும் சிந்துரம். (W.) 4. (Alch.) Philospher's powder, a compound of various metals; ஒளி. குருமணித தாலி (தொல். சொல். 303, உரை). 1. Brilliancy, lustre, effulgence; கொட்டை. பலாவின் குரு. Loc. 5. Nut; புளகம். மயிர்க்கண் குருக்கொண்டு (அரிச். பு. விவாக. 288). 4. Horripilation; குருவமிசத்தார் ஆண்ட தேசம். (சூடா.) 3. The country of the Kurus, one of 56 tēcam, q.v.; குருவருடம். 2. A certain continent. See வசூரிமுதலிய கொப்புளங்காணும் நோய். வெப்புநோயுங் குருவுந்தொடர (சிலப். உரைபெறுகட்டுரை). 1. Pustule, blister, any eruptive disease, as small-pox, measles; புண். கிருமி குருவின் மிளிர்ந்து (திவ். இயற். திருவிருத். 48). 2. Boil, sore; வேர்க்குரு. (பிங்.) 3. Prickly heat; பெருமை. (உரி. நி.) 10. Eminence, excellence, exaltedness; நெடில். 11. (Gram.) Long vowel; நெடிலும் நெடிலொற்றும் குறிலொற்றுமாகிய அசைகள். (வீரசோ. யாப். 26.) 12. (Pros.) A syllabic instant; இரண்டுமாத்திரையின் இளவு. (அக. நி.) 13. (Mus.) Quantity of a long note; எட்டு அக்ஷரகாலங்கொண்ட தாள அங்கவகை. (பரத. தாள. 35.) 14. (Mus.) A variety of aṇkam, q.v.; which consists of eight akṣarakālam; குருகுலத் தலைவன். குருவுமக் குலத்திலங்குரித்தான் (பாரத. குருகுல. 31). 1. A prince of the lunar race after whom his family was called kuru-kulam;
Tamil Lexicon
s. a teacher, a priest, ஆசான்; 2. the planet Jupitar, வியாழன்; 3. the 8th lunar asterism, பூசம்; 4. eminence, exaltedness, பெருமை; 5. largeness, பருமன்; 6. heaviness, weight, கனம்; 7. lustre, ஒளி; 8. mercury, ரசம்; 9. blue vitriol, துரிசு; 1.a flaw in pearls. குருசந்தானம், a regular succession of priests. குரு சன்னிதானம், குருஸந்நிதானம், the presence of a guru. குருதந்திரம், priest-craft. குருதீட்சை, -தீஷை, religious instruction given by a guru; 2. (chris.) ordination. குருத்துரோகம், treachery of a disciple against his priest. குருத்துவம், priesthood, the dignity of a guru; 2. heaviness of a body, gravity, கனம்; 3. gratitude, நன்றி. குருநாதன், Skanda. குருபக்தி, --பத்தி, --விசுவாசம், dutiful piety towards a guru. குருபீடம், the seat or office of a guru. குருபூசை, annual worship of a deceased guru on the day of his demise (in Saiva mutts). குருப்பட்டம், priesthood. குருப்பட்டம் பெற, to receive ordi nation. குருப்பட்டாபிஷேகம், the ordination of priests. குருமணி, an exalted guru, a gem among Gurus. குருமூர்த்தம், manifestation of God in the form of a guru to his baktas. குருவாரம், Thursday. சற்குரு, (ஸத்குரு) the excellent divine teacher.
J.P. Fabricius Dictionary
, [kuru] ''s.'' A guru, a spiritual teacher, a priest, ஆசான்.--''Note.'' According to the shastras, the guru is to be regarded by the disciple as the personification of the deity; and to be worshipped with divine honors. In his presence, the disciple is exonerated from his accustomed rites, and devotions, and addresses him by appellatives, used in addressing the deity of his sect. 2. the planet Jupiter, regarded as the guru or priest of Swerga, &c., வியாழன். 3. Heavi ness, weight, பாரம். 4. Consequence, im portance, moment, காத்திரம். 5. Greatness, eminence, excellence, exaltedness, பெருமை. 6. ''[in music.]'' The quantity of a long vowel, or a long note. இருமாத்திரை. 7. ''[in gram.]'' A long vowel, நெடில். 8. ''[in the Agamas.]'' The deity Siva--as illuminator of souls, சி வன். 9. Divinity, திவ்வியம். Wils. p. 293.
Miron Winslow
kuru,
n. குரு1-. [1 to 3 T. kurupu, K. M. kuru.]
1. Pustule, blister, any eruptive disease, as small-pox, measles;
வசூரிமுதலிய கொப்புளங்காணும் நோய். வெப்புநோயுங் குருவுந்தொடர (சிலப். உரைபெறுகட்டுரை).
2. Boil, sore;
புண். கிருமி குருவின் மிளிர்ந்து (திவ். இயற். திருவிருத். 48).
3. Prickly heat;
வேர்க்குரு. (பிங்.)
4. Horripilation;
புளகம். மயிர்க்கண் குருக்கொண்டு (அரிச். பு. விவாக. 288).
5. Nut;
கொட்டை. பலாவின் குரு. Loc.
kuru,
n. cf. ghr.
1. Brilliancy, lustre, effulgence;
ஒளி. குருமணித தாலி (தொல். சொல். 303, உரை).
2. A flaw in pearls;
முத்துக்குற்றதங்களிலொன்று. குருவும் சுப்பிரமும் உட்பட முத்து (S.I.I. ii, 81).
3. Blue vitriol;
துரிசு. (மூ. அ.)
4. (Alch.) Philospher's powder, a compound of various metals;
உலோகங்களைப்பேதிக்கும் சிந்துரம். (W.)
5. Mercury;
இரசம். (W.)
6. A mineral poison;
பலண்டுறுகம். (W.)
kuru,
n. guru.
1. Spiritual preceptor;
ஞானாசாரியன். பீதகவாடைப் ரி£னார் பிரமகுருவாகி வந்து (திவ். பெரியாழ். 5, 2, 8).
2. Teacher;
உபாத்தியாயன். (சூடா.)
3. Family priest;
புரோகிதன். குருவின் வாசகங் கொண்டு கொற்றவன் (கமபரா. கையடை. 16).
3. Father;
தகப்பன். குருமொழி சிரத்திற் றாங்கினான் (காஞ்சிப்பு. இரேணு. 11).
5. King;
அரசன். (பிங்.)
6. The planet Jupiter, as the priest of the gods;
[தேவகுரு.] வியாழன். (திவா.)
7. The 8th nakṣatra;
பூசநாள். (விதாந. பஞ்சாங்க. 18.)
8. Heaviness, weight;
கனம். பசுமட் குரூஉத்திரள் போல (புறநா. 32).
9. Largeness;
பருமன். (W.)
10. Eminence, excellence, exaltedness;
பெருமை. (உரி. நி.)
11. (Gram.) Long vowel;
நெடில்.
12. (Pros.) A syllabic instant;
நெடிலும் நெடிலொற்றும் குறிலொற்றுமாகிய அசைகள். (வீரசோ. யாப். 26.)
13. (Mus.) Quantity of a long note;
இரண்டுமாத்திரையின் இளவு. (அக. நி.)
14. (Mus.) A variety of aṇkam, q.v.; which consists of eight akṣarakālam;
எட்டு அக்ஷரகாலங்கொண்ட தாள அங்கவகை. (பரத. தாள. 35.)
kuru,
n. kuru.
1. A prince of the lunar race after whom his family was called kuru-kulam;
குருகுலத் தலைவன். குருவுமக் குலத்திலங்குரித்தான் (பாரத. குருகுல. 31).
2. A certain continent. See
குருவருடம்.
3. The country of the Kurus, one of 56 tēcam, q.v.;
குருவமிசத்தார் ஆண்ட தேசம். (சூடா.)
DSAL