Tamil Dictionary 🔍

குவவு

kuvavu


திரட்சி ; குவியல் ; கூட்டம் ; பிணைதல் ; பெருமை ; பூமி ; மேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். நின் குவவுக்கரை யிருக்கை (பதிற்றுப். 84, 20). 3. Assemblage, collection, clump, group, army; குவியல். (பிங்.) 2. Heap, pile; ஒன்றோடொன்று பிணைகை. குவவுக்குர லேனல் (மலைபடு. 108). 4. Intertwining; பெருமை. (சூடா.) 5. Greatness, largeness; திரட்சி. ஓங்கு மணற் குவவுத் தாழை (புறநா. 24). 1. Roundness, fullness, plumpness; மேடு. (W.) 7. Mound, hillock; பூமி. (சது.) 6. Earth;

Tamil Lexicon


adj. conical, round, திரண்ட; 2. large, பெரிய; 3. s. a clump, a group, கூட்டம்; 4. the earth, பூமி; 5. a hillock, மேடு; 6. intertwining, பிணைகை.

J.P. Fabricius Dictionary


, [kuvvu] ''adj.'' Conical, குவிந்த. 2. Round, globular, திரண்ட. 3. (சது.) Large, great, பெரிய. 4. ''s.'' Assemblage, collection, clump, group, கூட்டம். 5. The earth, பூமி. 6. A heap, a hillock, மேடு.

Miron Winslow


kuvavu,
n. குவவு-. [T. kuvva.]
1. Roundness, fullness, plumpness;
திரட்சி. ஓங்கு மணற் குவவுத் தாழை (புறநா. 24).

2. Heap, pile;
குவியல். (பிங்.)

3. Assemblage, collection, clump, group, army;
கூட்டம். நின் குவவுக்கரை யிருக்கை (பதிற்றுப். 84, 20).

4. Intertwining;
ஒன்றோடொன்று பிணைகை. குவவுக்குர லேனல் (மலைபடு. 108).

5. Greatness, largeness;
பெருமை. (சூடா.)

6. Earth;
பூமி. (சது.)

7. Mound, hillock;
மேடு. (W.)

DSAL


குவவு - ஒப்புமை - Similar