குவடு
kuvadu
மலையுச்சி ; திரட்சி ; மலை ; குன்று ; மரக்கொம்பு ; சங்கபாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கபாஷாணம். (சங். அக.) 6. A mineral poison; மரகப்பு. (பிங்.) 5. Branch of a tree; மலையுச்சி. (திவா.) 4. Top of a hill, peak; குன்று. (பிங்.) 3. Hillock; மலை. (திவா.) 2. [M. kuvaṭu.] Mountain, hill; திரட்சி. (பிங்.) 1. Roundedness, rotundity, anything round;
Tamil Lexicon
roundedness, that which is round; 2. a hill, குன்று, 3. the peak of a hill, குன்றுச்சி; 4. a branch of a tree. குவட்டுக்கல், bezoar found in sheep feeding on hills, ஆட்டின் கோரோசனை.
J.P. Fabricius Dictionary
, [kuvṭu] ''s.'' Roundness, rotundity; any thing round--as குலவு, திரட்சி. 2. A moun tain or hill, மலை. 3. A mound, a hillock, குன்று. 4. The top of a hill, a peak, மலை யுச்சி. 5. (சது.) A branch--as கவடு, மரக்கொப்பு. 6. A kind of arsenic, சங்கபாஷாணம். ''(M. Dic.)''
Miron Winslow
kuvaṭu,
n. cf. குவவு.
1. Roundedness, rotundity, anything round;
திரட்சி. (பிங்.)
2. [M. kuvaṭu.] Mountain, hill;
மலை. (திவா.)
3. Hillock;
குன்று. (பிங்.)
4. Top of a hill, peak;
மலையுச்சி. (திவா.)
5. Branch of a tree;
மரகப்பு. (பிங்.)
6. A mineral poison;
சங்கபாஷாணம். (சங். அக.)
DSAL