Tamil Dictionary 🔍

கரவு

karavu


மறைவு ; வஞ்சனை ; களவு ; பொய் ; முதலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதலை கரவார்தடம் (திவ். திருவாய். 8, 9, 9). Alligator; பொய். கரவெனு முன்றனூலில் (திருவாத. பு. புத்த. 55). 4. Falsehood; களவு. (திவா.) 3. Theft; வஞ்சனை. களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 2. Deceit; மறைவு. கரவிலுற்றவை (அரிச். பு. வேட்டஞ். 9). 1. Concealment;

Tamil Lexicon


s. see under கர VII. v. t.; 2. an alligator, முதலை.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Concealment, hiding, cloaking, sang froid, assumed or pre tended ignorance, ஒளித்தல். 2. Stealing, theft, deception, subtlety, craft, insidi ousness, களவு. கரவாகநிற்கிறான். He is insincere, hides something in his heart, is in alliance with the foe while pretending friend ship. நெஞ்சிற்கரவுடையார்தம்மைக்கரப்பர். Those who are insincere will hide themselves. (மூதுரை.)

Miron Winslow


karavu
n. கர-.
1. Concealment;
மறைவு. கரவிலுற்றவை (அரிச். பு. வேட்டஞ். 9).

2. Deceit;
வஞ்சனை. களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288).

3. Theft;
களவு. (திவா.)

4. Falsehood;
பொய். கரவெனு முன்றனூலில் (திருவாத. பு. புத்த. 55).

karavu
n. கரா. cf. grāha.
Alligator;
முதலை கரவார்தடம் (திவ். திருவாய். 8, 9, 9).

DSAL


கரவு - ஒப்புமை - Similar