Tamil Dictionary 🔍

குலவு

kulavu


வளைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைவு. குலவுக் கொடுஞ்சிலை (பு. வெ. 1, 10). Bend, curve;

Tamil Lexicon


III. v. i. shine, glitter, பிரகாசி; 2. move about in state, கொண்டாடு; 3. hold friendly intercourse, நட்புறு; 4. bend, curve; 5. lie heaped as sand, குவி, குலவு, v. n. bend, curve.

J.P. Fabricius Dictionary


, [kulvu] கிறேன், குலவினேன், வேன், குலவ, ''v. n.'' To shine, to glitter, to be conspic uous, பிரகாசிக்க. 2. To walk or move about, உலாவ. 3. To rejoice, to be stately, to move in state, கொண்டாட. 4. To be familiar, friendly, நட்புற. 5. To bend, curve, வளைய. 6. To be connected, related, associated with, பொருந்த. குலவுதெண்டிரை. The undulating waves. (நைட.)

Miron Winslow


kulavu,
n. குலவு-.
Bend, curve;
வளைவு. குலவுக் கொடுஞ்சிலை (பு. வெ. 1, 10).

DSAL


குலவு - ஒப்புமை - Similar