துரவு
thuravu
பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு ; மணற்கேணி ; தூது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு. துரவு கிணறு இழித்தப் பெறுவதாகவும் (S. I. I. ii, 509). 1. Sultan-well, large well for irrigation purposes; மணற்கேணி. 2. Well made by excavating sand, unwalled well; தூது. (யாழ். அக.) Spying;
Tamil Lexicon
s. a large or deep well, கிணறு; 2. an unwalled well, கூவம். துரவுக்கல், well-bricks. துரவுமுழுக, to sink a well.
J.P. Fabricius Dictionary
கிணறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [turvu] ''s.'' An unwalled well or reservoir, a hole or excavation to get water, கூவம். 2. A large or deep well, கிணறு. ''(c.)''
Miron Winslow
turavu,
n. துர-. [T. doruvu, M. turavu.]
1. Sultan-well, large well for irrigation purposes;
பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு. துரவு கிணறு இழித்தப் பெறுவதாகவும் (S. I. I. ii, 509).
2. Well made by excavating sand, unwalled well;
மணற்கேணி.
turavu,
n. cf. துப்புத்துரவு.
Spying;
தூது. (யாழ். அக.)
DSAL