Tamil Dictionary 🔍

கும்முதல்

kummuthal


ஆடை கசக்குதல் ; உரலில் மெல்லக் குற்றுதல் ; கையால் பிசைந்து மெல்லிதாக்குதல் ; கூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடுதல். பண்டுநினைத்த பருவங்கும்முதடி (கனம் கிருஷ்ணையர், கீர்த். 4). To happen, occur; . 1. See குமுக்கு-. Colloq. உரலில் மெல்லக்குற்றுதல். 2. To pound in a mortar gently; கையாற் பிசைந்து மெல்லிதாக்குதல். 3. To knead;

Tamil Lexicon


kummu-,
5. v. tr. [M. kummu.]
1. See குமுக்கு-. Colloq.
.

2. To pound in a mortar gently;
உரலில் மெல்லக்குற்றுதல்.

3. To knead;
கையாற் பிசைந்து மெல்லிதாக்குதல்.

kummu-
5 v. intr.
To happen, occur;
கூடுதல். பண்டுநினைத்த பருவங்கும்முதடி (கனம் கிருஷ்ணையர், கீர்த். 4).

DSAL


கும்முதல் - ஒப்புமை - Similar