Tamil Dictionary 🔍

கும்மல்

kummal


ஆடையை நனைத்துக் கசக்குதல் ; கூட்டம் ; அரிவாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடையை நனைத்து நெம்புகை. Washing cloth by plunging it into water and pressing it with hands; அறிவாள். (W.) Sickle; . See கும்பல்1. Loc.

Tamil Lexicon


, ''v. noun.'' Pressing and washing, அடித்தல். 2. ''s.'' A sickle--as குமல், அறிவாள்.

Miron Winslow


kummal,
n. கும்மு-.
Washing cloth by plunging it into water and pressing it with hands;
ஆடையை நனைத்து நெம்புகை.

kummal,
n.
See கும்பல்1. Loc.
.

kummal,
n. cf. குமல்.
Sickle;
அறிவாள். (W.)

DSAL


கும்மல் - ஒப்புமை - Similar