குதம்புதல்
kuthamputhal
துணி அலசுதல் ; கொதித்ததல் ; சினத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொதித்தல். 1.To boil up;to bubble up, as boiling water; பனம்பழத்தின்தோலை அலசுதல்.--intr. 2. To wash the fibre, skin or other parts of palmyra fruit in order to get at the pulp; துணியை நீரில் அலசுதல். 1. To wash cloth gently in water, causing splash; கோபமாதல். 2. To get angry, furious;
Tamil Lexicon
kutampu-,
5 v. (J.) tr.
1. To wash cloth gently in water, causing splash;
துணியை நீரில் அலசுதல்.
2. To wash the fibre, skin or other parts of palmyra fruit in order to get at the pulp;
பனம்பழத்தின்தோலை அலசுதல்.--intr.
1.To boil up;to bubble up, as boiling water;
கொதித்தல்.
2. To get angry, furious;
கோபமாதல்.
DSAL