குமட்டுதல்
kumattuthal
வாந்திக்கு வருதல் ; நிறைய உண்டு தெவிட்டுதல் ; கக்குதல் ; அருவருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருவருத்தல். (w.) 4. To loathe, detest; to feel repugnantabout; கக்குதல். வாட்வை குமட்டி யெதிரெடுத்து வயங்குஞ் சூலப்படை (காசிக. வயிர. 22). 3. Too vomit, eject; வாந்திக்குவருதல். 1. To have vomiting sensation, keck; நிறையவுண்டு தெவிட்டுதல். பொழிந்த மாநிலம் புற்றரக் குமட்டிய புனிற்றா (கம்பரா. கார்கா. 47).--tr. 2. To retch from over-eating;
Tamil Lexicon
kumaṭṭu-,
5. v. intr
1. To have vomiting sensation, keck;
வாந்திக்குவருதல்.
2. To retch from over-eating;
நிறையவுண்டு தெவிட்டுதல். பொழிந்த மாநிலம் புற்றரக் குமட்டிய புனிற்றா (கம்பரா. கார்கா. 47).--tr.
3. Too vomit, eject;
கக்குதல். வாட்வை குமட்டி யெதிரெடுத்து வயங்குஞ் சூலப்படை (காசிக. வயிர. 22).
4. To loathe, detest; to feel repugnantabout;
அருவருத்தல். (w.)
DSAL