Tamil Dictionary 🔍

கைம்முதல்

kaimmuthal


வாணிகத்திற்கு வைத்த முதற் பொருள் ; பொருள் ; சாதனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரவியம். கைம்முதல் கொடுத்தனர் (உபதேசகா. சிவத்துரோ. 72). 2. Cash, valuables; வியாபாரம் முதலியவற்றிற்கு வைத்த கைப்பொருள். கைம்முதற்கு நட்டமில்லை (பணவிடு. 241). 1. Business-capital; சாதனம். ஒரு கைம்முதலின்றிக்கேயிருக்க (ஈடு, 4, 7, 9). 3. Means;

Tamil Lexicon


kai-m-mutal,
n. id. + [M. kaimutal.]
1. Business-capital;
வியாபாரம் முதலியவற்றிற்கு வைத்த கைப்பொருள். கைம்முதற்கு நட்டமில்லை (பணவிடு. 241).

2. Cash, valuables;
திரவியம். கைம்முதல் கொடுத்தனர் (உபதேசகா. சிவத்துரோ. 72).

3. Means;
சாதனம். ஒரு கைம்முதலின்றிக்கேயிருக்க (ஈடு, 4, 7, 9).

DSAL


கைம்முதல் - ஒப்புமை - Similar