Tamil Dictionary 🔍

கும்பம்

kumpam


குடம் ; கும்பகலசம் ; யானை மத்தகம் ; கலசம் ; கும்பராசி ; மாசிமாதம் ; நெற்றி ; இரு தோள்கட்கும் இடையிலுள்ள முதுகின் மேற்பக்கம் ; நூறுகோடி ; குவியல் ; சிவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாசிமாதம். 5. The 11th Indian month; நெற்றி. (W.) 6. Forehead; இருபுயங்கட்கும் இடையிலுள்ள முதுகின் மேற்பக்கம். (J.) 7. Upper part of the back between the shoulders; குவியல். (W.) 1. Heap; நூறுகோடி. (திவா.) 2. A thousand million; . See பலண்டுறுக பாஷாணம். . See தாலம்பபஸாணம். கும்பஞ்சான். சிவதை. (L.) 3. cf. Indian jalap, l.cl., Ipomaea turpethum; கும்பராசி. (பிங்.) 4. Aquarius, a constellation of the zodiac; யானைமத்தகம். கும்பத்தின் கரியைக் கோண்மா கொன்றென (கம்பரா. இரணியன்வ. 125). 3. Frontal globe of an elephant's forhead; . 2. See கும்பகலசம். குடம். (திவா.) 1. Earthen pot, pitcher; jar; ஒரு கிராமத்தின் காற்பங்கு அளவுள்ள ஊர். (சுக்கிரநீதி, 27.) Hamlet, one-fourth the size of a kirāmam;

Tamil Lexicon


s. a small water-jar, கலசம்; 2. a sacrificial pot, கரகம்; 3. the pinnacle of a temple, தூபி; 4. the two protuberances on the head of the elephant, மத்தகம்; 5. a heap, குவியல்; 6. Aquarius of the Zodiac, கும்பராசி; 7. the 11th Indian month, மாசிமாதம்; 8. forehead, நெற்றி. கும்பகர்ணன், கும்பகன்னன், Ravana's brother with jar-like ears who was given up to sleep. கும்பகர்ணன் சேவிக்க, to sleep long and soundly. கும்பகலசம், a sacrificial pot used in ceremonies. கும்பகாரன், a potter. கும்பசன், கும்பசம்பவன், கும்பமுனி, Agastya, born of a water-pot; also கும்பயோனி & கும்பன். கும்பஸ்தனம், full breast. கும்பம் ஸ்தாபிக்க, --நிறுத்த, --வைக்க, to set up a sacrificial pot for worship. கும்பாபிஷேகம், the pouring of sacred water from a pot upon the head of an idol or a king, the ceremony of consecreating the pinnacle of a temple. கும்பாரம், a large heap. பூர்ணகும்பம், பூர்ணகலசம், a full pot of water used on auspicious occasions.

J.P. Fabricius Dictionary


, [kumpam] ''s.'' An earthen pot, a water-pot, கலசம். 2. A large sacrificial pot filled with water, used on sacred occasions; also, a sa cred pot painted with mystic diagrams, adorned with leaves, flowers, &c., and sometimes carried in procession, காகம். 3. A zodiacal sign, Aquarius, கும்பராசி. 4. The frontal globe od an elephant's forehead, which swells during the rutting season, யானைமத்தகம். Wils. p. 231. KUMBHA. 5. The forehead, நெற்றி. 6. ''[prov.]'' The top of the back about the nape, பிடரிக்கும்பம். 7. ''[prov.]'' Round, prominant back of ht shoulders, தோட்கும்பம். 8. A heap--as of rice, sand, &c., குவியல். 9. ''Rott.'' As கும் பஞ்சான். 1. A kind of arsenic, பலண்டுறு கம். 11. A kind of native arsenic, தா லம்பம்.

Miron Winslow


kumpam,
n. kumbha.
1. Earthen pot, pitcher; jar;
குடம். (திவா.)

2. See கும்பகலசம்.
.

3. Frontal globe of an elephant's forhead;
யானைமத்தகம். கும்பத்தின் கரியைக் கோண்மா கொன்றென (கம்பரா. இரணியன்வ. 125).

4. Aquarius, a constellation of the zodiac;
கும்பராசி. (பிங்.)

5. The 11th Indian month;
மாசிமாதம்.

6. Forehead;
நெற்றி. (W.)

7. Upper part of the back between the shoulders;
இருபுயங்கட்கும் இடையிலுள்ள முதுகின் மேற்பக்கம். (J.)

kumpam,,
n. gumpha.
1. Heap;
குவியல். (W.)

2. A thousand million;
நூறுகோடி. (திவா.)

kumpam,
n.
See பலண்டுறுக பாஷாணம்.
.

See தாலம்பபஸாணம்.
.

3. cf. Indian jalap, l.cl., Ipomaea turpethum;
கும்பஞ்சான். சிவதை. (L.)

kumpam
n. kumbha.
Hamlet, one-fourth the size of a kirāmam;
ஒரு கிராமத்தின் காற்பங்கு அளவுள்ள ஊர். (சுக்கிரநீதி, 27.)

DSAL


கும்பம் - ஒப்புமை - Similar