Tamil Dictionary 🔍

கம்மால்

kammaal


உலோகவேலை செய்யுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பித்தளை வேலை செய்யுமிடம். Madr. Brazier's forge;

Tamil Lexicon


kammāl
n. Pkt. kamma + ஆலை karma-šālā.
Brazier's forge;
பித்தளை வேலை செய்யுமிடம். Madr.

DSAL


கம்மால் - ஒப்புமை - Similar