கும்மெனல்
kummenal
இருளடர்ச்சி ; காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்து வரும் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருளடர்ச்சி காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்துவரும் குறிப்பு. காது கும்மென அடைத்துகொண்டது. Onom. expr. signifying being overwhelmed, as by excesive darkness, or being confused, as by a sound in the ears when partly filled with water;
Tamil Lexicon
v. n. being, dark, gloomy etc; 2. a sound in the ears when partly stopped with water.
J.P. Fabricius Dictionary
இருட்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kummeṉl] ''v. noun.'' A word express ing surprise, or a sense of greatness--as of excessive darkness; also, a sound in the ears when partly stopped with water, &c. கருங்கும்மென்றிருக்கிறது. It is very dark.
Miron Winslow
kummeṉal,
n.
Onom. expr. signifying being overwhelmed, as by excesive darkness, or being confused, as by a sound in the ears when partly filled with water;
இருளடர்ச்சி காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்துவரும் குறிப்பு. காது கும்மென அடைத்துகொண்டது.
DSAL