தும்மல்
thummal
தும்முதல் ; மூச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தும்முகை. குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றிவிடும் (குறல், 1253). 1. Sneezing; மூச்சு. (பிங்.) 2. Breath;
Tamil Lexicon
--தும்மு, ''v. noun.'' Sneezing. தும்முதல். தும்மல்வருகிறது. Sneezing comes.
Miron Winslow
tummal,
n. தும்மு-. [T. tummu.]
1. Sneezing;
தும்முகை. குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றிவிடும் (குறல், 1253).
2. Breath;
மூச்சு. (பிங்.)
DSAL