Tamil Dictionary 🔍

மும்மலம்

mummalam


ஆணவம் ; கன்மம் , மாயை என்னும் மூவகை மலங்கள் ; காமம் , வெகுளி , மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சமலத்துள் ஆணவம், மாயேயம், திரோதானம் என்ற மூவகை மலங்கள். 2. The three out of the five impurities of the soul, viz., āṇavam, māyēyam, tirōtāṉam; ஆணவமலம், கன்மமலம், மாயாமலம் என்ற மூவகை மலங்கள். மயக்கமாயதோர் மும்மலப் பழவல்வினைக்குள் (திருவாச. 30, 7). 1. (šaiva.) The three impurities of the soul which cling to it until it attains final liberation, viz., āṇava-malam, kaṉma-malam, māyā-malam; . 3. See முக்குற்றம். (சீவக. 96, உரை.)

Tamil Lexicon


, ''s.'' The three evil passions. See மலம்.

Miron Winslow


mu-m-malam
n. மூன்று+.
1. (šaiva.) The three impurities of the soul which cling to it until it attains final liberation, viz., āṇava-malam, kaṉma-malam, māyā-malam;
ஆணவமலம், கன்மமலம், மாயாமலம் என்ற மூவகை மலங்கள். மயக்கமாயதோர் மும்மலப் பழவல்வினைக்குள் (திருவாச. 30, 7).

2. The three out of the five impurities of the soul, viz., āṇavam, māyēyam, tirōtāṉam;
பஞ்சமலத்துள் ஆணவம், மாயேயம், திரோதானம் என்ற மூவகை மலங்கள்.

3. See முக்குற்றம். (சீவக. 96, உரை.)
.

DSAL


மும்மலம் - ஒப்புமை - Similar