கம்மல்
kammal
மகளிர் காதணியுள் ஒன்று ; குரலடைப்பு ; மங்கல் ; மந்தாரம் ; குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் காதணிவகை. A kind of ear-ring worn by woman in the lobe of the ear; குறைவு. பயிர் கம்மலாய்ப்போயிற்று; விலைகம்மலாயிறுக்கிறது. (W.) 4. Defect; deficiency, as in growth; fall in price; குரலடைப்பு. 1. Hoarseness, sore throat; மந்தாரம். 3. Cloudiness, haziness; மங்கல். 2. Dimness, as of gem, of a lamp, of glass, of spectacles;
Tamil Lexicon
s. (Tel.) a kind of ear-ring worn by women; 2. v. n. of கம்மு.
J.P. Fabricius Dictionary
காதணி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kmml] ''s. (Tel.)'' A female ear-orna ment, மகளிர்காதணியினொன்று.
Miron Winslow
kammal
n. கம்மு-.
1. Hoarseness, sore throat;
குரலடைப்பு.
2. Dimness, as of gem, of a lamp, of glass, of spectacles;
மங்கல்.
3. Cloudiness, haziness;
மந்தாரம்.
4. Defect; deficiency, as in growth; fall in price;
குறைவு. பயிர் கம்மலாய்ப்போயிற்று; விலைகம்மலாயிறுக்கிறது. (W.)
kammal
n. T. kamma.
A kind of ear-ring worn by woman in the lobe of the ear;
மகளிர் காதணிவகை.
DSAL