Tamil Dictionary 🔍

கும்பல்

kumpal


குவியல் ; திரள் ; கூட்டம் ; கும்பல் நாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவியல். (W.) 1. Heap; . See கும்பனாற்றம். கூட்டம். கும்பலா வொருமிக்கக் கூட்டி (இராமநா. உயுத். 33). 3. Company, crowd, collection, group, mass; திரள். (W.) 2. Clump, cluster, tuft;

Tamil Lexicon


s. multitude, crowd, a flock, கூட்டம்; 2. a cluster, திரள்; a heap, குவியல். நெல் கும்பல்் கும்பலாய்க் கிடக்கிறது, paddy lies in heaps. கும்பலாய்க்கூட, --அடைய, to flock together in crowds. கும்பலாய்க் கூட்ட, to gather up, to collect.

J.P. Fabricius Dictionary


, [kumpl] ''s.'' [''a change of'' கும்பம்.] A heap, குவியல். 2. A clump, a cluster, a tuft, திரள். 3. A company, கூட்டம். கும்பல்கும்பலாயிருக்கிறார்கள். They are in small groups.

Miron Winslow


kumpal,
n. pob. gumpha.
1. Heap;
குவியல். (W.)

2. Clump, cluster, tuft;
திரள். (W.)

3. Company, crowd, collection, group, mass;
கூட்டம். கும்பலா வொருமிக்கக் கூட்டி (இராமநா. உயுத். 33).

kumpal,
n. கும்பு-.
See கும்பனாற்றம்.
.

DSAL


கும்பல் - ஒப்புமை - Similar