Tamil Dictionary 🔍

குமுங்குதல்

kumungkuthal


மசிதல் ; உள்ளிறங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளாக இறங்குதல். கட்டடகம் குழுங்கிவிட்டது. Colloq. 2. To sink, as a building; மசிதல். உரலிற் குமுங்க விடித்து (தைலவ. தைல. 49). 1. To mash;

Tamil Lexicon


kumuṅku-,
5. v. intr.
1. To mash;
மசிதல். உரலிற் குமுங்க விடித்து (தைலவ. தைல. 49).

2. To sink, as a building;
உள்ளாக இறங்குதல். கட்டடகம் குழுங்கிவிட்டது. Colloq.

DSAL


குமுங்குதல் - ஒப்புமை - Similar