Tamil Dictionary 🔍

குலுங்குதல்

kulungkuthal


அசைதல் ; நடுங்குதல் ; நிறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைதல். அந்த மரம் குலுங்கக் காய்த்திருக்கிறது. 3. To abound, to be full; அசைதல். கொங்கை குலுங்கர்நின் றுந்தீபற (திரவாச. 14, 11). 1. To be shaken, agitated; நடுங்குதல். (பிங்.) 2. To tremble, shudder, quake with fear;

Tamil Lexicon


kuluṅku-,
5. v. intr. [M. kuluṅṅu.]
1. To be shaken, agitated;
அசைதல். கொங்கை குலுங்கர்நின் றுந்தீபற (திரவாச. 14, 11).

2. To tremble, shudder, quake with fear;
நடுங்குதல். (பிங்.)

3. To abound, to be full;
நிறைதல். அந்த மரம் குலுங்கக் காய்த்திருக்கிறது.

DSAL


குலுங்குதல் - ஒப்புமை - Similar