Tamil Dictionary 🔍

கமித்தல்

kamithal


நடத்தல் ; பொறுத்தல் ; தாங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடத்தல். (பிங்.) To walk; தாங்குதல். கமித்துநின்றிடு களையெலாம் (சேதுபு. மங்கல. 64). 2. To support; பொறுத்தல். எங்க ளறியாமையாதி கமி (தேவா. 1184, 7). 1. To bear with, endure, forgive, pardon;

Tamil Lexicon


kami-
11 v. intr.gam.
To walk;
நடத்தல். (பிங்.)

kami-
11 v. tr. kṣam.
1. To bear with, endure, forgive, pardon;
பொறுத்தல். எங்க ளறியாமையாதி கமி (தேவா. 1184, 7).

2. To support;
தாங்குதல். கமித்துநின்றிடு களையெலாம் (சேதுபு. மங்கல. 64).

DSAL


கமித்தல் - ஒப்புமை - Similar